public is heavy

img

ஏடிஎம் சேவை முடங்கியது; பொதுமக்கள் கடும் அவதி

அவிநாசி அடுத்த சேவூரில் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஆக்ஸிஸ்  வங்கி, இந்தியன் வங்கி சார்புடைய தமிழ்நாடு கிராம வங்கி என மூன்று வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.